TNPSC Thervupettagam

நீல வானத்திற்கான சுத்தமான காற்று சர்வதேச தினம் - செப்டம்பர் 07

September 9 , 2021 1085 days 497 0
  • ‘ஆரோக்கியமான காற்று, ஆரோக்கியமான கிரகம்’ (Healthy Air, Healthy Planet) என்பது இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டில் இந்த தினம் முதல் முறையாக சர்வதேச அளவில் அனுசரிக்கப் பட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இது தொடர்பான தீர்மானத்தை 2019 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்