TNPSC Thervupettagam

நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு

August 11 , 2020 1570 days 659 0
  • சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது தனது நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு அறிக்கை என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • இது நுகர்வோர்களின் நிதியியல் நிலைமை தொடர்பாக நுகர்வோர்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைக் கணக்கிடுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • தற்போதையக் குறியீடானது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 53.8 ஆக உள்ளது. இது மே மாதத்தில் 63.7 ஆக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்