TNPSC Thervupettagam

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019

July 22 , 2020 1739 days 2293 0
  • இது 2020 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
  • இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 என்ற சட்டத்திற்கு மாற்றாக விளங்குகின்றது.
  • இது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை (CCPA - Central Consumer Protection Authority) அமைப்பதை உள்ளடக்கியுள்ளது.
  • CCPA ஆனது நுகர்வோர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, ஊக்குவிக்க மற்றும் நடைமுறைப்படுத்த இருக்கின்றது.
  • இந்தச் சட்டத்தின் கீழ், தவறான பொருட்களை ஊக்குவித்ததற்காக பிரபலங்களுக்கு ரூ. 10 இலட்சம் வரை அபராதம் விதிக்க முடியும்.
  • தவறான தகவல்களை அளிக்கும் விளம்பரதாரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இதன்கீழ் எடுக்க முடியும்.
  • இந்தச் சட்டமானது 48 மணி நேரத்திற்குள் நுகர்வோரிடமிருந்து புகார்களைப் பெற்றதை ஒப்புக் கொள்ள மின்னணு-வர்த்தக நிறுவனங்களைக் கட்டாயப் படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்