TNPSC Thervupettagam

நுகு வனவிலங்கு சரணாலயம்

November 27 , 2023 236 days 279 0
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) ஆனது, பந்திப்பூர் புலிகள் வளங் காப்பகத்தை ஒட்டியுள்ள நுகு என்ற வனவிலங்குச் சரணாலயத்தை முக்கியப் புலிகள் வாழ்விடமாக அறிவிப்பதற்கு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.
  • இது மைசூர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் தேசியப் பூங்காவிற்கு வடக்கே அமைந்து உள்ளது.
  • 1974 ஆம் ஆண்டில் நுகு பகுதி வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • 2003-2004 ஆம் ஆண்டில் நுகு வனவிலங்குச் சரணாலயத்தின் பகுதியானது நீலகிரி உயிர்க் கோள காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்