நுக்லு ஃபோம் – விட்லே விருது
May 16 , 2021
1167 days
660
- 2021 ஆம் ஆண்டின் விட்லே விருதானது நாகலாந்தின் நுக்லு ஃபோம் என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
- இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர் இவராவார்.
- நுக்லு ஃபோம் அவர்கள் “நாகாலாந்தின் அமுர் ஃபால்கன் மனிதன்” (Amur Falcon Man of Nagaland) எனப் பிரபலமாக அறியப்படுகிறார்.
- விட்லே விருதுகளானது “கிரீன் ஆஸ்கார்” (பசுமை ஆஸ்கார்) எனவும் அழைக்கப் படுகிறது.
- விட்லே விருதுகள் ஆண்டுதோறும் “Whitley Fund for Nature” எனும் அமைப்பினால் வழங்கப் படுகிறது.
- அடிமட்ட நிலையிலுள்ள வளங்காப்பு தலைவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இந்த விருதானது வழங்கப் படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/16-416.jpg)
Post Views:
660