TNPSC Thervupettagam
May 16 , 2021 1167 days 659 0
  • 2021 ஆம் ஆண்டின் விட்லே விருதானது நாகலாந்தின் நுக்லு ஃபோம் என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர் இவராவார்.
  • நுக்லு ஃபோம் அவர்கள் “நாகாலாந்தின் அமுர் ஃபால்கன் மனிதன்” (Amur Falcon Man of Nagaland) எனப் பிரபலமாக அறியப்படுகிறார்.
  • விட்லே விருதுகளானதுகிரீன் ஆஸ்கார்” (பசுமை ஆஸ்கார்) எனவும் அழைக்கப் படுகிறது.
  • விட்லே விருதுகள் ஆண்டுதோறும் “Whitley Fund for Nature” எனும் அமைப்பினால் வழங்கப் படுகிறது.
  • அடிமட்ட நிலையிலுள்ள வளங்காப்பு தலைவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இந்த விருதானது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்