TNPSC Thervupettagam

நுண்ணியக் கூட்டு வறள் களி

August 24 , 2024 95 days 113 0
  • சிலிக்கா நுண் துகள்கள் (SiNPs) மற்றும் கால்சியம் ஆகியவற்றை உள்ளடக்கிய நுண்ணியக் கூட்டு வறள் களி (ஜெரோஜெல்) காயக்கட்டுத் துணியை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இது இரத்தம் விரைவாக உறைவதற்கும், கட்டுப்பாடற்ற இரத்தக் கசிவிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • வறள் களி என்பது குறைந்தபட்சச் சுருக்கத்துடன் உலர்த்துவதன் மூலம் உருவாக்கப் படும் திட வடிவ களிமம் ஆகும்.
  • வறள் களி நச்சுத் தன்மையற்றவை, விலை குறைந்தவை, உயிரி இணக்கத் தன்மை கொண்டவை, மிகவும் அதிக பரப்பளவைக் கொண்டவை மற்றும் மிக அதிக நுண் துளைகள் கொண்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்