TNPSC Thervupettagam

நுண்ணுயிர் எதிர்ப்பு பற்றிய சமீபத்திய ஆய்வு

January 22 , 2022 947 days 517 0
  • நுண்ணுயிர் எதிர்ப்பானது தற்போதைய நிலைமையில் மரணத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக திகழ்வதாக சமீபத்திய லான்சட் மருத்துவ இதழின் ஒரு ஆய்வு கூறுகிறது.
  • 2019 ஆம் ஆண்டில் நுண்ணுயிர் எதிர்ப்பானது, உலகம் முழுவதும் 1.27 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்ததாக இந்த  ஆய்வு கூறுகிறது.
  • இது மலேரியா மற்றும் எச்.ஐ.வி. ஆகியவற்றால் இறந்தவர்களை விட அதிகம் ஆகும்.
  • வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்