TNPSC Thervupettagam

நுண்-காலநிலை மாற்றம் அடைதல்

December 16 , 2020 1445 days 625 0
  • சமீபத்தில் “காலநிலை நிகழ்வுகளுக்காக இந்தியாவைத் தயார் செய்தல்” என்ற ஒரு ஆய்வானது ஆற்றல், சுற்றுச்சூழல், நீர் குறித்த மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் மிகக் கடுமையான காலநிலை உள்ள இடங்கள் வரைபடமிடப் படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்த ஆய்வானது நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் வெள்ள நிகழ்வு ஏற்படுதலானது 8 மடங்காக அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது.
  • நுண் காலநிலை மண்டல மாற்றம் அடைதலில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
  • மிகக் கடுமையான காலநிலை நிகழ்வுகள் என்பவை வெள்ளம், புயல், வெப்பம் மற்றும் குளிர்காற்று ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • ஒரு சிறிய பகுதி அல்லது மாவட்டத்திற்குள் காலநிலை அமைப்பில் ஏற்படும் மாற்றமானது நுண் காலநிலை மண்டலம் மாற்றம் அடைதல்  என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்