TNPSC Thervupettagam

நுண் நீர்ப்பாசனத் திட்டங்கள்

November 28 , 2020 1461 days 630 0
  • மத்திய வேளாண் துறை அமைச்சகமானது இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ. 3,971.31 கோடி மதிப்பிலான மானியக் கடன்களுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இந்தக் கடன்கள் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நுண் நீர்ப்பாசன நிதியின் கீழ் வழங்கப் படுகின்றது.
  • இதில் அதிகபட்சக் கடன் தொகையானது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்