TNPSC Thervupettagam

நுண் நெகிழி வடிப்பான்

January 15 , 2023 554 days 275 0
  • தென் கொரியா நாடானது நீரிலுள்ள நுண் நெகிழிகளை 10 வினாடிகளில் திறம்பட்ட முறையில் அகற்றும் ஒரு புதிய நீர்ச் சுத்திகரிப்பு முறையை உருவாக்கியுள்ளது.
  • இந்த அமைப்பானது, இது ஒப்பீட்டளவில் விலை மலிவான மற்றும் சிறந்த உறிஞ்சுதல் செயல்திறன் கொண்ட நல்ல ஒளிவெப்பப் பண்புகளைக் கொண்டுள்ள பாலிமரைப் பயன்படுத்துகிறது.
  • நுண் நெகிழிகள் எனும் 5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம்  கொண்ட சிறிய நெகிழித் துகள்கள் உலகளாவியப் பிரச்சனையாக திகழ்கிறது.
  • அவை நீர்நிலைகள், மண் மற்றும் காற்றில் காணப்படுவதோடு, அவை மனித உணவுச் சங்கிலியிலும் கூட நுழைந்துள்ளன.
  • நீரில் நுண் நெகிழிகள் காணப்படுதல், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மனித ஆரோக்கியத்தில் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்