TNPSC Thervupettagam

நுண் நொதிகள் - CSIR கழக ஆய்வு

November 6 , 2024 23 days 92 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் மத்திய தொல் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CLRI) மேற்கொண்ட ஓர் ஆய்வில், நுண் நொதிகள் ஆனது கொலாஜன் எனப்படுகின்ற ஒரு கட்டமைப்புப் புரதத்தின் முக்கிய ஒருங்கிணைப்பினை நன்கு உறுதி செய்து, நொதிச் சிதைவுக்கான எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
  • நுண் நொதிகள் ஆனது, நொதிகளைப் போலவே செயல்படும் நுண் பொருட்கள் ஆகும்.
  • மாங்கனீசு அடிப்படையிலான ஆக்சிடேஸ் நானோசைம் (MnN) ஆனது உயிரிய மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க செயல் திறன்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்