மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் மத்திய தொல் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CLRI) மேற்கொண்ட ஓர் ஆய்வில், நுண் நொதிகள் ஆனது கொலாஜன் எனப்படுகின்ற ஒரு கட்டமைப்புப் புரதத்தின் முக்கிய ஒருங்கிணைப்பினை நன்கு உறுதி செய்து, நொதிச் சிதைவுக்கான எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
நுண் நொதிகள் ஆனது, நொதிகளைப் போலவே செயல்படும் நுண் பொருட்கள் ஆகும்.
மாங்கனீசு அடிப்படையிலான ஆக்சிடேஸ் நானோசைம் (MnN) ஆனது உயிரிய மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க செயல் திறன்களைக் கொண்டுள்ளது.