TNPSC Thervupettagam

நுழைவாயில் ஒப்பந்தம்

December 23 , 2020 1357 days 541 0
  • சமீபத்தில் நாசா மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் ஆகியவை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • கனடா ஆனது நிலவு நுழைவாயில் விண்வெளி நிலையம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றது.
  • மேலும், கனடா ஆனது ஆர்டிமிஸ் II திட்டத்தின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றது.
  • ஆர்டிமிஸ் II என்பது 1972 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாசாவில் செயல்படுத்தப்பட இருக்கும் நிலவிற்கான விண்வெளி வீரர்களைக் கொண்ட முதலாவது திட்டமாகும்.
  • நிலவு நுழைவாயில் விண்வெளி நிலையமானது சர்வதேச விண்வெளி நிலையத்தின் அளவில் 6ல் 1 பங்கு அளவு கொண்டதாகும்.
  • இது நிலவின் சுற்று வட்டப் பாதையில் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்