TNPSC Thervupettagam

நுவாகாயின் விவசாய பண்டிகை

September 16 , 2018 2134 days 591 0
  • 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி ஒடிசாவில் விவசாயத் திருவிழாவான நுவாகாய் தொடங்கியது.
  • நுவா (Nua) என்ற சொல்லிற்கு ‘புதியது’ எனவும் காய் (Khai) என்ற சொல்லிற்கு ‘உணவு’ என்றும் பொருள்படும். எனவே இந்த பெயரின் பொருளானது விவசாயிகள் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை கொண்டுள்ளனர் என்பதாகும்.
  • விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் இவ்விழாவானது நம்பிக்கையின் புது ஒளியாகப் பார்க்கப்படுகிறது.
  • நுவாகாய் ஜீஹார் என்பது இவ்விழாவின் முக்கிய சடங்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்