நுவாகாய் என்பது புதிய நெல் விளைச்சல் பருவத்தின் தொடக்கத்தினைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒடிசா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு அறுவடைக் கொண்டாட்டம் ஆகும்.
இந்தத் தினமானது சந்திர நாட்காட்டி கொண்டு தீர்மானிக்கப் படுவதோடு, இத்தினம் சந்திரப் பட்சத்தின் ‘பஞ்சமி திதி’ (ஐந்தாம் நாள்) அன்று வருகிறது.
‘நுவா’ என்றால் புதியது என்றும் ‘காய்’ என்றால் உணவு என்றும் பொருள்படும்.