TNPSC Thervupettagam

நுவாகாய் ஜுஹார்

August 31 , 2020 1420 days 641 0
  • நுவாகாய் ஜுஹார் என்பது ஒரு விவசாயத் திருவிழாவாகும், இது நுவாகாய் பராப் அல்லது நுவாகாய் பெத்காட் என்றும் அழைக்கப் படுகிறது, இது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது.
  • இது மேற்கு ஒடிசா, தெற்கு சத்தீஸ்கர் மற்றும் சிம்டேகாவின் (ஜார்க்கண்ட்) அருகிலுள்ள பகுதி அகிய்வற்றுக்கான ஒரு திருவிழாவாகும்.
  • ஒரு பருவத்தின் புதிய பயிர்க் காலத்தை வரவேற்பதற்காக வேண்டி இது கொண்டாடப் படுகிறது.
  • நுவாகாய் என்பது இரண்டு சொற்களின் ஒரு கலவையாகும். இது புதிய அரிசி சாப்பிடுவதைக் குறிக்கிறது. ‘நுவா’ என்றால் புதியது என்பதையும் மற்றும் ‘காய்’ என்றால் சாப்பிடு என்பதையும் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்