TNPSC Thervupettagam

நூர் (ஒளி) செயற்கைக் கோள்

April 24 , 2020 1584 days 606 0
  • ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையானது முதன்முறையாக விண்வெளியின் சுற்று வட்டப் பாதைக்குள் ஒரு இராணுவச் செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்தச் செயற்கைக்கோளானது நூர் (ஒளி) என்று பெயரிடப் பட்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்