TNPSC Thervupettagam

நூற்றாண்டின் மிக நீளமான பகுதியளவு சந்திர கிரகணம்

November 18 , 2021 1012 days 513 0
  • நவம்பர் 19 அன்று  காலையில், 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திரக் கிரகணத்தை பல நாடுகளில் இருந்து காண இயலும்.
  • இந்த நூற்றாண்டின் மிக நீளமான பகுதியளவு  சந்திர கிரகணம் இதுவாகும்.
  • இந்த கிரகணத்தின் உச்சக் கட்ட நிலையின் போது சந்திரனின் விட்டத்தில் 4% ஆனது  பூமியின் இருண்ட குடை போன்ற நிழல் பகுதியில் மூழ்கி விடும்.
  • இந்தியாவில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய இடங்களின்  ஒரு சில பகுதிகளில் இந்தப் பகுதியளவு கிரகணத்தைக் காண இயலும்.
  • இந்தக் கிரகணத்தின் இறுதிப் பகுதியினை பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து காண இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்