TNPSC Thervupettagam

நெகிழிக் கழிவு இறக்குமதிக்கு தடை – தாய்லாந்து

January 19 , 2025 3 days 56 0
  • நெகிழிக் கழிவுகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்வதன் மூலம் உலகளாவிய நெகிழிக் கழிவு நெருக்கடியை எதிர்கொள்ளும் சமீபத்திய நாடாக தாய்லாந்து மாறி உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு மற்றும் ஜப்பான் போன்ற பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து இந்த நெகிழிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் முன்னணி நாடாக தாய்லாந்து உள்ளது.
  • 2018 மற்றும் 2021 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இடையில், அந்நாடு 1.1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான நெகிழிக் கழிவுகளை இறக்குமதி செய்தது.
  • 2023 ஆம் ஆண்டில், ஜப்பான் மட்டும் சுமார் 50 மில்லியன் கிலோகிராம் (50,000 டன்) நெகிழிக் கழிவுகளைத் தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்