TNPSC Thervupettagam

நெகிழிப் பொருட்களை உண்ணும் பாக்டீரியா

October 14 , 2019 1871 days 1683 0
  • கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிவ் நாடார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, இரண்டு ‘நெகிழிப் பொருட்களை உண்ணும்’ பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்துள்ளது.
  • இந்த பாக்டீரிய விகாரங்கள் ஆனது எக்சிகுயோபாக்டீரியம் சிபிரிகம் திரிபு டிஆர் 11 மற்றும் எக்சிகோபாக்டீரியம் அன்டே திரிபு டிஆர் 14 எனப் பெயர் கொண்டுள்ளது.
  • ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களான தூக்கியெறியக் கூடிய குழாய்கள், தட்டுகள், கரண்டிகள், பொம்மைகள், பொதிகட்டும் பொருட்கள் போன்றவற்றில் முக்கிய அங்கமாக இருக்கும் பாலிஸ்டிரீனைச் சிதைப்பதற்கான திரிபுகளுக்கு இந்த பாக்டீரியாக்களின் திரிபுகள் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்