TNPSC Thervupettagam

நெடுஞ்சாலை செயல்பாட்டு பிரிவு

September 28 , 2017 2673 days 865 0
  • தடங்களற்ற சேவைகள் அளித்தல் மற்றும் திறனுடைய சாலை இணைப்பு பயன்பாட்டிற்காக வர்த்தக நோக்கமற்ற நெடுஞ்சாலை செயல்பாட்டு நடவடிக்கைகளை மையமாகக் கொண்ட புதிய நெடுஞ்சாலை செயல்பாட்டு பிரிவை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority Of India) உருவாக்கியுள்ளது.
  • இந்த நெடுஞ்சாலை செயல்பாட்டு பிரிவானது NHAI ன் உறுப்பினரை தலைவராகவும் பிற அனுபவமிக்க அதிகாரிகளின் குழுவை உறுப்பினர்களாகவும் கொண்டுள்ளது.
  • இப்பிரிவின் பொறுப்புகள்:
    • மின்னணு கட்டணம் வசூலித்தல்
    • சாலை பாதுகாப்பு
    • தூய்மை இந்தியா திட்டம்
    • நெடுஞ்சாலையில் மரக்கன்று நடுதல்
    • சாலைகளில் மின்விளக்குகளை அமைத்தல்
    • தேசிய நெடுஞ்சாலைகளில் WIFI மற்றும் பிற நவீன வசதிகளை அமைத்தல்
    • நெடுஞ்சாலை போக்குவரத்து மேலாண்மை அமைப்பு
போன்ற பொறுப்புகள் இந்த நெடுஞ்சாலை செயல்பாட்டு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்