TNPSC Thervupettagam

நெதர்லாந்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை

August 7 , 2022 716 days 320 0
  • நெதர்லாந்தில் தேசிய அளவிலான நீர்மட்டமானது எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
  • இதனால் நெதர்லாந்து நாடானது தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வருகிறது.
  • ரைன் நதியின் நீர்மட்டமானது இயல்பை விட 50% குறைவான நீரையே வழங்குகிறது.
  • நெதர்லாந்து நாடானது மிகுதியான அளவு தண்ணீர் நிறைந்து காணப்படும் பகுதியாக அறியப் படுகிறது.
  • ஆனால் கடந்த 22 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக அந்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக் குறை அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்