Diplomatic Mission Global Peace (உலக அமைதிக்கான ராஜ்ஜிய திட்டம்) என்பதினால் வழங்கப் படும் உலக அமைதிக்கான நெல்சன் மண்டேலா உலக மனிதநேய விருது 2021 என்ற விருதினை ருமானா சின்ஹா சேஹால் வென்றுள்ளார்.
இவர் ஆந்திரப் பிரதேசத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் முனைவராக மாறிய ஒரு மென்பொருள் பொறியாளர் ஆவார்.
வெவ்வேறு பொருட்கள் மற்றும் உயிரி சிதைவிற்குட்படாத பொருட்களை மறு சுழற்சி செய்து, அவற்றை இயங்கக் கூடிய வகையிலான பசுமைப் பொருட்களாகவும் புதுமையான பொருட்களாகவும் மாற்ற அவர் ஆற்றிய பங்கிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.