TNPSC Thervupettagam

நெல்சன் மண்டேலா தினம் – ஜூலை 18

July 20 , 2019 1898 days 521 0
  • நெல்சன் மண்டேலா மற்றும் அவருடைய பிறந்த தினத்தைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 ஆம் தேதி நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது. இது ஒரு வருடாந்திர சர்வதேசத் தினமாகும்.
  • இந்தத் தினம் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளினால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதலாவது ஐக்கிய நாடுகள் மண்டேலா தினம் 2010 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இந்தத் தினமானது தன்னார்வம் & சமூக சேவை போன்ற அவரது விழுமியங்கள் மூலமாக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் மரபு மற்றும் பெருமையைக் கௌரவிப்பதற்காக அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்