March 24 , 2022
981 days
478
- தமிழகத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் நெல் சாகுபடி புதிய உச்சத்தை எட்டியது.
- மொத்தச் சாகுபடிப் பரப்பானது 21.65 லட்சம் ஹெக்டேர்களாகும்.
- கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நெல் சாகுபடியானது இந்த அளவிற்குப் பரவியுள்ளது.
- இதற்கு முன்பாக 2015-16 ஆம் ஆண்டில் 20 லட்சம் ஹெக்டேர் என்ற ஒரு அளவிலேயே சாகுபடி இருந்தது.
Post Views:
478