TNPSC Thervupettagam

நெல் ஜெயராமன் - நெல் ஆராய்ச்சி மையம், குடவாசல்

November 16 , 2019 1893 days 1284 0
  • கரிம வேளாண்மையின் முன்னோடியான நெல் ஜெயராமன் என்பவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட கரிம வேளாண் பண்ணை மற்றும் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மையமானது திறக்கப்பட்டுள்ளது.
  • CREATE” என்ற அரசு சாரா நிறுவனமானது அவரை கௌரவிப்பதற்காக திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் அருகே இந்த மையத்தை நிறுவியுள்ளது.
  • 160க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகளைப் புதுப்பித்த நெல் ஜெயராமன் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று புற்று நோயின் காரணமாக காலமானார்.
  • அவர் தொடக்கத்தில் 15 நெல் வகைகளைச் சேகரித்து, 2006 ஆம் ஆண்டில் முதலாவது நெல் திருவிழாவை (நெற்பயிர் விழா) நடத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்