January 26 , 2022
910 days
612
- ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபே அவர்களுக்கு நேதாஜி ஆராய்ச்சிக் கழகம் 2022 ஆம் ஆண்டிற்கான நேதாஜி விருதினை வழங்கியது.
- மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவிற்கு இந்தியா பத்மவிபூசன் விருதினை வழங்கியது.
- பத்ம விபூசன் விருதானது இந்தியாவின் 2வது உயரிய குடிமை விருதாகும்.
Post Views:
612