TNPSC Thervupettagam

நேபாளத்தில் சீனாவின் இணையம்

January 13 , 2018 2378 days 745 0
  • நேபாளத்தின் இரண்டாவது இணையச் சேவை வழங்குநராக சீனா உருவெடுத்துள்ளது. இதன் மூலமாக இமாலய நாடான நேபாளத்தில் தற்போது இணையச் சேவையினை அளிக்கக்கூடிய இந்தியாவின் ஆதிக்கம் தடைபட்டுள்ளது.
  • இதுவரையில், இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மூலமாகத் தான், நேபாளம் சர்வதேச இணையப் பின்னலமைப்பினுள் இணைந்திருந்தது.
  • புதிய தரைவழி ஒளியிழைத் திட்டமானது 2016-ல் சீனா டெலிகாம் குளோபல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இதுவே தற்போது நேபாளம் மற்றும் சீனாவை ஜிலோங் (ராசுவாகாதி) எல்லை வழியாக இணைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்