June 18 , 2020
1530 days
645
- சமீபத்தில் நேபாள நாட்டின் பாராளுமன்றமானது தனது அரசியல் வரைபடத்தை திருத்துவதற்காக வேண்டி ஒரு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
- இந்தப் புதிய வரைபடமானது இந்தியாவினால் உரிமை கோரப்பட்டு வரும் காலாபாணி, லிபுலேக் மற்றும் லிம்பியதூரா ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
Post Views:
645