Phonepe (போன்பே) நிறுவனமானது இந்தியாவின் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து நேரடிக் காப்பீட்டுத் தரகுமுறைக்கான ஒரு உரிமத்தினைப் பெற்றுள்ளது.
இனி இந்த நிறுவனம் தற்போது ஒரு நேரடிக் காப்பீட்டுத் தரகு நிறுவனமாகச் செயல்படும்.
Phonepe நிறுவனமானது வரையறுக்கப்பட்ட காப்பீட்டு ‘பெருநிறுவன முகவர்’ என்ற உரிமத்துடன் 2020 ஆம் ஆண்டில் காப்பீட்டுத் தொழில்நுட்பத் துறையில் நுழைந்தது.