இந்தியாவின் தனித்த அடையாள ஆணையம் இ-ஆதார் மீது ஒரு மேம்படுத்தப்பட்ட QR குறியீட்டை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட, டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்ட QR குறியீடு, ஆதார் பயனாளியின் புகைப்படத்தையும், மற்ற முக்கியத்துவமற்ற தகவல்களான பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்களையும் கொண்டிருக்கும்.
இந்த புதிய QR குறியீட்டை, 12 இலக்க அடையாள எண்ணைக் குறிப்பிடாமல் இணைய முறையில்லாத பயனாளிகள் சரிபார்ப்பிற்கு பயன்படுத்த முடியும்.