TNPSC Thervupettagam

நேரடி வரி வசூல் - கரூர் வைஸ்யா வங்கி

October 21 , 2021 1132 days 542 0
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பாக நேரடி வரிகளை வசூலிக்க கரூர் வைஸ்யா வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது.
  • அனுமதி பெற்ற பிறகு, நேரடி வரிகளை வசூலிப்பதற்கு  மத்திய நேரடி வரிகள் வாரியத்துடன் கரூர் வைஸ்யா வங்கி தனது ஒருங்கிணைப்புச் செயல்முறையைத் தொடங்கியது.
  • இந்த ஒருங்கிணைப்பானது தனது வாடிக்கையாளர்களை எந்தவொரு வங்கிக் கிளைகள்/இணைய வங்கி/ கைபேசி வங்கிச் சேவைகள் (Dlite கைபேசிச் செயலி) மூலம் நேரடி வரிகளைச் செலுத்த வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்