TNPSC Thervupettagam

நேரடி வரி வருவாய்

November 10 , 2024 12 days 74 0
  • மொத்த வரி வருவாயில் நேரடி வரிகளின் பங்களிப்பு ஆனது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023-24 ஆம் ஆண்டில் 56.72 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • இந்த உயர்வானது, இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.64 சதவீதமாக உயர்ந்த நேரடி வரி-GDP விகிதத்தில் மேலும் உறுதியாக உள்ளது.
  • மொத்த நேரடி வரி வருவாயில் சுமார் 39 சதவீதப் பங்கினை மகாராஷ்டிரா கொண்டு உள்ளது (2024 ஆம் நிதியாண்டில் 7.6 லட்சம் கோடி ரூபாய்).
  • அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலமானது சுமார் 12 சதவீதப் பங்கையும் (2.34 லட்சம் கோடி ரூபாய்) டெல்லி 10.4 சதவீதப் பங்கையும் (2.03 லட்சம் கோடி ரூபாய்) கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்