TNPSC Thervupettagam

நைட்ரஜன் சவால்கள் மீதான கொழும்பு தீர்மானம்

October 30 , 2019 1760 days 599 0
  • நைட்ரஜன் சவால்கள் மீதான ஒரு செயல்பாட்டிற்கான தேவைக்காஇலங்கையால் தலைமை தாங்கப்பட்டு முன்மொழியப்பட்ட ஒரு வழிகாட்டுதலை ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர் நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
  • நீடித்த நைட்ரஜன் மேலாண்மைக்கான கொழும்பு தீர்மானம் என்றும் இது அழைக்கப் படுகின்றது.
  • வாழ்க்கைக்கான நைட்ரஜன் என்று அழைக்கப்படும் நீடித்த நைட்ரஜன் மேலாண்மைக்கான ஒரு பிரச்சாரம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்