சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றமானது நொடித்தல் மற்றும் திவால் குறியீட்டின் பிரிவு 32A என்ற பிரிவின் செல்லுபடித்தன்மையை உறுதி செய்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் கீழ், இந்திய உச்ச நீதிமன்றமானது பெருநிறுவனக் கடனாளிகளுக்கான வெற்றிகரமான ஏலதாரர்கள் விசாரணை ஆணையத்தினால் (அமலாக்கத் துறை அல்லது செபி போன்ற இதர சட்டப்பூர்வ அமைப்புகள்) மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைகளிலிருந்தும் பாதுகாப்பு பெறுவர் என்று அறிவித்துள்ளது.
பிரிவு 32A ஆனது பெருநிறுவனக் கடனாளிகள் மற்றும் அவர்களின் சொத்திற்குப் பாதுகாப்பு அளிக்கின்றது.