நொடித்தல் மற்றும் திவால் குறியீடு மீதான கருத்தரங்கு
December 14 , 2018 2175 days 686 0
இக்கருத்தரங்கானது,
“இந்தியாவின் நொடித்தல் மற்றும் திவால் குறியீடு - பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான புதிய கருத்தியல்”
என்ற கருத்துருவுடன் நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்கானது அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் இந்திய நொடித்தல் மற்றும் திவால் வாரியம் (IBBI - Insolvency and Bankruptcy Board of India) ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது.