TNPSC Thervupettagam

நொய்டா சர்வதேச திரைப்பட விழா - ஜெய் பீம்

January 27 , 2022 908 days 459 0
  • இயக்குனர் த.சே.ஞானவேல் என்பவரின் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ள ‘ஜெய் பீம்’ எனும் திரைப்படமானது ஒன்பதாவது நொய்டா சர்வதேசத் திரைப்பட விழாவில் (2022) மூன்று விருதுகளை வென்றுள்ளது.
  • இந்தப் படம் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதையும், லிஜோமோல் ஜோஸுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத் தந்தது.
  • சிறந்த படத்திற்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்