TNPSC Thervupettagam

நொய்யல் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை

September 12 , 2022 805 days 563 0
  • நொய்யல் அரிசியின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
  • பாசுமதி அரிசி தவிர, பல்வேறு தர அரிசிகளின் ஏற்றுமதிக்கு இந்தியா 20 சதவீத வரி விதித்தது.
  • உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்