TNPSC Thervupettagam

நோபல் பரிசு தினம் - டிசம்பர் 10

December 15 , 2023 218 days 123 0
  • இந்த நாள் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளைக் குறிக்கிறது.
  • இவர் மனித குலத்திற்கு உதவிய சாதனைகளுக்காக தொடர் விருது வகைகளை உருவாக்கியதற்காக புகழ் பெற்றவர் ஆவார்.
  • நோபல் பரிசானது மிகவும் மதிப்புமிக்க சர்வதேச விருதுகளில் ஒன்றாக கருதப் படுகிறது.
  • இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகியவற்றில் சிறந்த முயற்சிகளை ஆற்றியவர்களுக்கு வேண்டி இந்த விருதானது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்