TNPSC Thervupettagam

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சுங்-டாவ் லீ

August 14 , 2024 101 days 190 0
  • சீன-அமெரிக்க இயற்பியலாளர் சுங்-டாவ் லீ சமீபத்தில் காலமானார்.
  • அவர் "லீ மாதிரி" எனப்படும் பல்வேறு குவாண்டம் நிகழ்வுகளை பெருமளவில் ஆய்வு செய்வதற்கான மாதிரியை உருவாக்கினார்.
  • 1957 ஆம் ஆண்டில், பேராசிரியர் லீ, சென்-நிங் யாங்குடன் இணைந்து அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
  • நோபல் பரிசு பெற்ற இரண்டாவது இளம் அறிவியலாளர் இவரே ஆவார்.
  • அறிவியலுக்கான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, கலிலியோ கலிலி பதக்கம் மற்றும் G.புடே பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்