TNPSC Thervupettagam

நோயை உண்டாக்கும் பழமையான பூஞ்சை

March 24 , 2024 117 days 137 0
  • இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 407 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமான பூஞ்சை ஒன்று கண்டறியப் பட்டுள்ளது.
  • நோயை உண்டாக்கும் பூஞ்சையின் மிகப் பழமையான சான்று இதுவாகும்.
  • புகழ்பெற்ற பூஞ்சையியல் நிபுணர் பீட்ரிக்ஸ் பாட்டர் என்பவரின் நினைவாக இதற்கு பொட்டெரோமைசஸ் அஸ்டெராக்சிலிகோலா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்