TNPSC Thervupettagam

நோய்த்தடுப்பு சாம்பியன் விருது

June 3 , 2022 781 days 410 0
  • தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரான உமர் நிசார் (RJ உமர்) UNICEF அமைப்பினால் வழங்கப் படும் நம்பர் ஒன் சிறந்த உள்ளடக்க விருது மற்றும் நோய்த் தடுப்பு சாம்பியன் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
  • பெருந்தொற்றின் போது தனது நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் வதந்திகள் அவர்களை சென்றடையாமல் தடுத்தல் போன்ற அவரது பணிக்காக உமருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ரேடியோ4சைல்ட் என்ற அமைப்பானது, கோவிட்-19 பெருந்தொற்றின் போதும்,  தடுப்பூசி வழங்கீட்டின் போதும் அவர்களின் பாராட்டத்தக்கப் பணிக்காக நாடு முழுவதும் உள்ள தனியார் வானொலி நிலையங்கள் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் நிபுணர்களைப் பாராட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்