TNPSC Thervupettagam

நோய் எதிர்ப்பொருள் சோதனை (Antibody test)

March 29 , 2020 1577 days 501 0
  • ஒரு நபர் முன்பு வைரஸால் பாதிக்கப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த நோய் எதிர்ப்பொருள் சோதனைகளைத் தொடங்க இந்தியா தயாராக உள்ளது.
  • இது கோவிட்-19 இன் தொற்றுநோயியலைப் புரிந்து கொள்ள உதவும்.
  • உலகளவில் முதன்முறையாக இந்தியாவில் இந்த வழிமுறையானது ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
  • இது இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பொருள்களைத் தேடும் ஒரு செரோலாஜிக்கல் (serological) அல்லது நிணநீரியச் சோதனையாகும்.
  • இச்சோதனை முறையானது தற்போதையத் தொற்றுநோயைத் தீர்மானிக்க உதவும் சோதனை முறைகளிலிருந்து வேறுபட்டது.
  • இந்த நோய் எதிர்ப்பொருள்ச்  சோதனையானது நோயை உறுதிப்படுத்தும் ஒரு சோதனை அல்ல.
  • இருப்பினும், இது கண்காணிப்பு நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சோதனை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்