நோவாக் ஜோக்கோவிக் - விம்பிள்டன்
July 19 , 2018
2325 days
700
- கெவின் ஆன்டர்சனைத் தோற்கடித்து நோவாக் ஜோக்கோவிக் தனது நான்காவது விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பினை வென்றுள்ளார்.
- இரண்டு ஆண்டுகளுக்கு மேலான காலகட்டத்திற்குப் பிறகு இது இவரின் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகும்.
- இந்த வெற்றி ஜோக்கோவிக்கின் 13வது வெற்றியினை குறித்துக் காட்டுகிறது.
- கடந்த நூறு வருடங்களில் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவினை வென்றவர்களின் எண்ணிக்கையில் ஜோக்கோவிக்கிற்கு நிகரான அல்லது அதற்கும் மேலான 4 நபர்கள்,
- ரோஜர் ஃபெடரர் (8 போட்டிகள்)
- பீட் சாம்ப்ராஸ் (7)
- ஜோர்ன் போர்க் (5)
- ராடு லேவர் (4)
- அனைத்து விதங்களிலும் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன்கள் பிரிவில் ஜோக்கோவிச்சை விட அதிக வெற்றி பெற்று பட்டியலில் இருக்கும் நபர்கள்
- ஃபெடரர் (20 போட்டிகள்)
- ரஃபேல் நடால் (கிராண்ட்ஸ்லாம் 17)
- சாம்ப்ராஸ் (14)
Post Views:
700