TNPSC Thervupettagam

நோவாவிலிருந்து FUV உமிழ்வுகள்

January 1 , 2025 21 days 103 0
  • இந்திய வானியற்பியல் கழகத்தின் (IIA) வானியலாளர்கள், அண்மையில் இருக்கும் ஆண்ட்ரோமேடா அண்டத்தில் உள்ள நோவாவிலிருந்து முதன்முறையாக தொலைதூர புற ஊதா (FUV) உமிழ்வினைச் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
  • நோவா என்பது பல வாரங்கள் அல்லது மாதங்களில் மிக மெதுவாக மங்குகின்ற ஒரு பிரகாசமான, நன்கு வெளிப்படையாக புதிதாக உருவாகின்ற நட்சத்திரத்தின் திடீர் தோற்றத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நிலையற்ற வானியல் நிகழ்வாகும்.
  • FUV என்பது 200 முதல் 280 நானோ மீட்டர் வரையிலான அலைநீளங்களைக் கொண்ட புற ஊதா கதிர்வீச்சின் அலை அலைவரிசையைக் குறிக்கும் ஒரு கதிர்வீச்சு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்