TNPSC Thervupettagam

பகிரப்பட்ட மதிப்புகளின் மாநாடு

December 4 , 2017 2577 days 782 0
  • டிசம்பர் 1ஆம் தேதி புதுதில்லியில் 2017ஆம் ஆண்டின் பகிரப்பட்ட மதிப்புகளின் மாநாடு (Shared value Summit) நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு “சமபங்கு மற்றும் அதிகாரமளித்தல்“.
  • இந்திய சமூகத்தில் அதிகாரமளித்தலிலும், சமநிலையை கொண்டு வருவதிலும் உள்ள நடப்பு தடைகளை அடையாளம் கண்டு அகற்றிடுவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
  • வர்த்தக மாதிரிகளில் உள்ளடக்குத் தன்மையின் சாராம்சத்தை உள்ளெடுத்துக் கொள்வதன் மூலம் பகிரப்பட்ட மதிப்புகளின் நடைமுறையை ஏற்றுக் கொள்வதற்கு வர்த்தகர்களை ஊக்குவிப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்