TNPSC Thervupettagam

பகுதியளவு கிரையோஜெனிக் எஞ்சின் பரிசோதனைகள்

May 18 , 2023 430 days 214 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது, அதன் பகுதியளவு கிரையோஜெனிக் எஞ்சினின் சோதனையை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
  • 2000 kN (கிலோ நியூட்டன்) திறன் கொண்ட பகுதியளவு-கிரையோஜெனிக் எந்திரத்தின் இடைநிலைக் கட்டமைப்பிற்கான முதலாவது ஒருங்கிணைந்தச் சோதனையானது மேற் கொள்ளப் பட்டது.
  • தமிழ்நாட்டில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை இயக்க வளாகத்தில் புதிதாக இணைக்கப் பட்டப் பகுதியளவு க்ரையோஜெனிக் ஒருங்கிணைந்த எஞ்சின் மற்றும் நிலைச் சோதனை மையத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்