TNPSC Thervupettagam

பகுதி – மெய்நிகர் நாணயம்

April 22 , 2019 1916 days 641 0
  • தனியார் சங்கிலித் தொடர் மற்றும் பகுதி-மெய்நிகர் நாணயத்தினை தொடங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை இணையவுள்ளன.
  • “Learning Coin” என்றறியப்படும் இதனை வாஷிங்டனை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களுக்குள் மட்டுமே அணுக முடியும்.
  • இதற்கு நாணய மதிப்பு இல்லையென்பதால் இது உண்மையான மெய்நிகர் நாணயம் அல்ல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்