TNPSC Thervupettagam

பக்ஸா புலிகள் வளங்காப்பகம் - உள் உறைவிடப் புலி

March 1 , 2024 268 days 308 0
  • பக்ஸா புலிகள் வளங்காப்பகத்தில் 40 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஒரு புலி தென்பட்டுள்ளது.
  • எண்பதுகளின் முற்பகுதியில், இந்த காப்புக் காட்டில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் வசித்து வந்தன.
  • 28 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பக்ஸா புலிகள் வளங்காப்பகத்தில் பொருத்தப்பட்ட ஒளிப்படக் கருவிகளில் புலி ஒன்று படம் பிடிக்கப்பட்டது.
  • பக்ஸா புலிகள் வளங்காப்பகமானது வடக்கு வங்காளத்தின் அலிபுர்துவார் என்ற மாவட்டத்தில் 760 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்